உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி சண்முக நதியில் ஆடிப்பெருக்கு ஆராத்தி

பழநி சண்முக நதியில் ஆடிப்பெருக்கு ஆராத்தி

பழநி: பழநி சண்முக நதியில் ஹந்து முன்னணி சார்பில் ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன், சண்முக நதி தூய்மை குழு உறுப்பினர்கள் காணியாளர் ராஜா, நரேந்திரன், ஹிந்து வியாபாரிகள் நலச்சங்க கவரவ தலைவர் கந்தவிலாஸ் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !