உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் பரவசம்

ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் பரவசம்

சூலூர்: ஆடி வெள்ளிக்கிழமையை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

ஆடிமாத மூன்றாவது வெள்ளியை ஒட்டி, சூலூர் வட்டார அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சின்னியம்பாளையம் கணபதீஸ்வரர் ஆலயம், காடாம்பாடி சாந்த சிவ காளியம்மன், சூலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள குடலுருவி மாரியம்மன் கோவில், செங்கத்துறை மாகாளியம்மன் கோவில், காட்டூர் மாகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் நடந்த ஆடி வெள்ளி பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பல்வேறு அலங்காரங்களில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !