உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிழ்ச்சியாக இருங்கள்

மகிழ்ச்சியாக இருங்கள்


மருத்துவர் ஒருவரை ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பெண் சந்தித்தார்.
‘‘இரண்டு ஆண்டுகளாக மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை’’ என வருந்தினாள். பரிசோதித்த மருத்துவர் அவரிடம், ‘‘உங்கள் பிரச்னைக்கு மனஅழுத்தம்தான் காரணம். பயம் நீங்கினாலே மனஅழுத்தம் வராது. மகிழ்ச்சியாக இருங்கள்; ஆயுசு நுாறு’’ என்றார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !