உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்தத வாரி, தங்க கருட சேவை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தீர்தத வாரி, தங்க கருட சேவை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடி அமாவாசை யொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆடி அமாவாசை மொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ள குளத்தில் சுவாமிக்கு தீர்தத வாரி நடைபெற்றது. கோயிலில் தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை, லட்சுமணர் எழுந்தருளி, கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்தனர். ஆடி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதித்தால், வெறிச்சோடி கிடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !