கனவில் பாம்பு வருவதற்கு பரிகாரம் உண்டா?
ADDED :1522 days ago
எப்போதோ பாம்பைக் கண்டு பயந்திருப்பீர்கள். அது ஆழ்மனதில் பதிந்து கனவாக வெளிப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றுங்கள்.