உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயணா கோவிலில் ஆயில்யம் பூஜை

லட்சுமி நாராயணா கோவிலில் ஆயில்யம் பூஜை

 மதுக்கரை: கோவை மதுக்கரை ஸ்ரீ லட்சுமி நாராயணா கோவிலில் ஆயில்யம் பூஜை விழா நடந்தது.

மதுக்கரை ஏ.சி.சி., காலனியிலுள்ள லட்சுமி நாராயணா கோவிலில், ஆயில்யம் பூஜை விழாவை முன்னிட்டு, லட்சுமி நாராயணருக்கு பூஜை சிறப்பு நடந்தன. விழாவில் ராகு- கேது அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !