பழநி முருகன் கோயிலில் தமிழில் அர்ச்சனை
ADDED :1563 days ago
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பாதகைகள் வைக்கப்பட்டுள்ளன. பழநி மலைக்கோயில் திருஆவினன்குடி கோயில் உட்பட பிரச்சனை செய்யப்படும் என பாதகைகள் வைக்கப்பட்டுள்ளன.