திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் ஆடி உற்ஸவம்
ADDED :1562 days ago
திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயில் ஆடி உற்ஸவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்ஸவத்தை முன்னிட்டு ஆண்டாளுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.