உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி வெள்ளி : அம்மனுக்கு கூல் படையலிட்டு வழிபாடு

ஆடி வெள்ளி : அம்மனுக்கு கூல் படையலிட்டு வழிபாடு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகம் எதிரே உள்ள தங்க முத்து மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் கூல் காய்ச்சி அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !