உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சகர் பணிக்கு வரவேற்பு

அர்ச்சகர் பணிக்கு வரவேற்பு

ஈரோடு: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக பணி செய்யும் வகையில், 54 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன உத்தரவு வழங்கியுள்ளார். ஒட்டுமொத்த தலித் மக்கள் சார்பில் வரவேற்கிறோம். இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்க, அருந்ததியர் இளைஞர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !