ஸ்டிக்கர் கோலத்தை வாசலில் ஒட்டலாமா?
ADDED :1514 days ago
கூடாது. அரிசி மாவால் கோலமிடுங்கள். அழகுக்காக மட்டுமின்றி ஈ, எறும்பு போன்ற உயிர்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற தர்மசிந்தனையும் இதிலுள்ளது.