உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ச்சாவதாரம் என்றால் என்ன?

அர்ச்சாவதாரம் என்றால் என்ன?


 ‘அர்ச்ச’ என்றால் பூஜை செய்தல், ‘அவதாரம்’  என்றால் இறங்கி வருதல் என பொருள்படும். கடவுள் சிலைகளை அர்ச்சாவதாரம் என்பர். நாம் வழிபடுவதற்காகவே கடவுள் உருவம் தாங்கியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !