தாலிக்கயிற்றை எந்த நாளில் மாற்றலாம்?
ADDED :1513 days ago
செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், அஷ்டமி, நவமி திதிகள், கரி நாட்கள் தவிர்த்த மற்ற நாட்களில் மாற்றலாம். அதிலும் திங்கள், புதன்கிழமை சிறப்பானவை