விருப்பம் நிறைவேற இரண்டு தெய்வத்திற்கு நேர்ந்து கொள்ளலாமா?
ADDED :1510 days ago
எத்தனை தெய்வங்களை வேண்டினாலும் தவறில்லை. தேவை ஆழ்ந்த பக்தி ஒன்றே தேவையானது.