திதி தெரியாதவர்கள் இறந்த தேதியன்று தர்ப்பணம் கொடுக்கலாமா?
ADDED :1510 days ago
கொடுக்கலாம். ஆனால் பஞ்சாங்கம் மூலம் இறந்த திதியை அறிந்து அந்நாளில் தர்ப்பணம் செய்தால் முழுபலன் கிடைக்கும்.