இந்த நாள் நல்ல நாள்
ADDED :1625 days ago
கருடனைத் தரிசிக்கும் நாளெல்லாம் நல்லநாளாக அமையும்.
ஞாயிறு – நோய், மனக்குழப்பம், பாவம் நீங்கும்.
திங்கள் – குடும்ப மேன்மை, மனமகிழ்ச்சி ஏற்படும்
செவ்வாய் – தைரியம், பிரச்னைக்கு தீர்வு
புதன்– எதிரி தொல்லை நீங்கும், நல்லோர் உதவி
வியாழன்– நீண்ட ஆயுள், உடல்நலம்
வெள்ளி – செல்வம், சுகபோகம்
சனி – மகாவிஷ்ணுவின் அருள், சகல சவுபாக்கியம்