உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விதியின் விளையாட்டு

விதியின் விளையாட்டு



செல்வந்தர் ஒருவர், விதி என்றால் என்ன என்று முல்லாவிடம் கேட்டார்.
எதிர்பார்ப்பு நிறைவேறாததையே விதி என்கிறோம். எனக்கு ஆயிரம் பொற்காசுகள் இப்போது கடனாக தாருங்கள் எனக் கேட்டார் முல்லா.
திடீரெனக் கேட்டால் எப்படி என செல்வந்தர் கேட்க, கிடைக்கும் என நினைத்து வந்தேன். ஆனால் கிடைக்கவில்லை. இதையே விதி என்பர் என்றார் முல்லா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !