உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 17 அடி உயர முனீஸ்வரனுக்கு பால் அபிஷேகம்

17 அடி உயர முனீஸ்வரனுக்கு பால் அபிஷேகம்

ஆத்தூர்: கொத்தாம்பாடியில், 17 அடி உயர முனீஸ்வரன் கோவில் உள்ளது. நேற்று, ஆடி மாத விழாவையொட்டி, சுவாமி மீது, 300 லிட்டர் பால் ஊற்றி அபி?ஷகம் செய்தனர். தொடர்ந்து, பட்டு வேட்டி, புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !