வேப்பிலை மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
ADDED :1522 days ago
திருப்பூர், வீரபாண்டி வஞ்சி நகர் வேப்பிலை மாரியம்மன் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுவிழாவை முன்னிட்டு கரட்டு பெருமாள் கோவிலிலிருந்து ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்து பெண்கள் வழிபாடு நடைபெற்றது.