அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1592 days ago
சின்னாளபட்டி : சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் மூலம் நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், துளசி அலங்காரம், வெண்ணெய் காப்பு சாற்றுதலுடன், மகா தீபாராதனை நடந்தது. இதே போல், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.