உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடேச பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் ஜெயந்தி வழிபாடு

வெங்கடேச பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் ஜெயந்தி வழிபாடு

உடுமலை : உடுமலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ஹயக்ரீவர் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. லட்சுமி ஹயக்ரீவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக, அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !