சோனை கருப்பணசாமி கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :1589 days ago
சிக்கல்: சிக்கல் தேவேந்திரர் நகரில் உள்ள சோனை கருப்பண்ணசாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. புண்ணியாவஜனம், கடம் புறப்பாடு உள்ளிட்டவைகள் பின்னர் காலை 11 மணியளவில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர் கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்திருந்தனர்.