உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம்

காரியாபட்டி: காரியாபட்டி பாஞ்சாரில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. 21 பந்தி 61 சேனைகளைச் சேர்ந்த அனைத்து தெய்வங்களுக்கும் கலச கும்பாபிஷேகம் அலங்காரம், தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டு, அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை காசி கோயில் பூசாரி மணியாரி வகையறா, மாந்தோப்பு, கரியனேந்தல், வி.நாங்கூர், வீரனேந்தல், கோரிப்பாளையம், ஆவியூர், ஒத்தக்கடை, பாஞ்சார் பங்காளிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !