உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் ரெடி

பிரசாதம் ரெடி


வரலட்சுமிக்கு நைவேத்யமாக பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை. இவற்றில் அவரவர் பண வசதிக்கேற்ப பிரசாதங்களைப் படைக்கலாம்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !