ஆண்களுக்கும் பலன்
ADDED :1618 days ago
வரலட்சுமி விரதமிருக்கும் பெண்களுக்கு தேவையான உதவிகளைச் செய்தால் போதும். விரதபலன் அவர்களுக்கும் கிடைக்கும். உயிர்களுக்கு எல்லாம் தாயான மகாலட்சுமியின் அருளால் ஆண்டு முழுவதும் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.