மாதவிலக்கு ஏற்பட்டால்...
ADDED :1618 days ago
மணமான பெண்கள் தங்கள் திருமணத்தை அடுத்து வரும் ஆவணி மாதத்தில் இருந்து வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அந்த நாளில் வீட்டுக்கு மாத விலக்காக இருக்கும் பட்சத்தில் அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று (ஆக.27) வரலட்சுமியை பூஜித்து நோன்புக்கயிறு கட்டிக் கொள்ள விரத பலன் முழுமையாக கிடைக்கும்.