ஆஸ்ரமத்தில் ஓணம் விழா
ADDED :1523 days ago
அவிநாசி: அவிநாசி அருகே கருவலூரில் ஊரில் உள்ள சங்கரா சேவாலயத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி ஆசிரமத்தில், உள்ளவர்கள் வைத்து பூ கோலம் போடப்பட்டது. ஒருவருக்கொருவர் ஓணம் பண்டிகை வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.