உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு சித்தானந்தா கோவிலில் ஆவணி அவிட்ட விழா

குரு சித்தானந்தா கோவிலில் ஆவணி அவிட்ட விழா

புதுச்சேரி: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு புதுச்சேரி குரு சித்தானந்தா கோவிலில் பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சி ராஜா சாஸ்திரி தலைமையில் நடந்தது.

கருவடிக்குப்பம் குரு சித்தானந்தா சுவாமி கோவிலில் ஆவணி அவிட்ட விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை ஹோமத்துடன் பூணூல் மாற்றிக் கொள்ள ராஜா சாஸ்திரிகள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பூணூல் மாற்றிக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !