கஜேந்திர மோட்ச அலங்காரத்தில் வரதராஜ பெருமாள்
ADDED :1536 days ago
சேலம் : சேலம் பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. உற்சவத்தில் ‘கஜேந்திர மோட்ச’ அலங்காரத்தில் வரதராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.