உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா

தேவகோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா

 தேவகோட்டை : தேவகோட்டை அழகாபுரி நடுத்தெரு மஞ்சனபேச்சி முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. மஞ்சனபேச்சி முத்து மாரியம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !