உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை!

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை!

ராமநாதபுரம்: உலக அமைதி வேண்டி விவேகானந்தா கேந்திரத்தின் சார்பில், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணமூர்த்தி, திட்ட செயலாளர் அய்யப்பன் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினர். ரமணகேந்திரம் நிர்வாகி சிரஞ்சீவி, டாக்டர் ரம்ய பிரியா, தாதனேந்தல் ஊராட்சி தலைவர் புல்லாணி பங்கேற்றனர். ஏற்பாடுகளை நாகஜோதி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !