உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்

உடுமலை கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா: பக்தர்கள் தரிசனம்

உடுமலை : கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உடுமலை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சின்னவாளவாடி வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பாமா,ருக்மணி சமேத கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோகுலாஷ்டமியை முன்னிட்டு உடுமலை நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !