உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெங்களூரு கிருஷ்ணர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பெங்களூரு கிருஷ்ணர் கோவிலில் பிரம்மோற்சவ விழா

பெங்களூரு: பழைய சிமென்ட் சாலை, ஆஸ்டின் டவுன் கிருஷ்ணர் கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தை ஒட்டி, சிறப்பு அலங்காரத்தில் கண்ணபிரான், ருக்மணி, ராதா அருள்பாலித்தனர். ஏராளமான பக்தகள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !