உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இணையவழியில் கலை, இலக்கிய, சமய ஆய்வு கருத்தரங்கம்

இணையவழியில் கலை, இலக்கிய, சமய ஆய்வு கருத்தரங்கம்

மதுரை,  திருநாவுகரசர் இசை ஆராய்ச்சி –  இசைக்கல்வி அறக்கட்டளை சார்பில் இணையவழி (google meet) மூலமாக இம்மாதம் 4ம் தேதி, 5ம் தேதி கலை, இலக்கிய, சமய ஆய்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. நாளை 4ம் தேதி காலை 10.00 மணிக்கு திருமுறை இசை, 10.15 மணிக்கு பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆசியுரை, 10.45 மணிக்கு தேவாரப்பாடல்கள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !