அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் ஆவணி விழா
ADDED :1516 days ago
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயிலில் ஆவணி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆவணி 3வது வாரத்தை முன்னிட்டு சூரிய அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.