தலவிருட்சத்தை வழிபடுவது அவசியமா?
ADDED :1492 days ago
(மூர்த்தி) – கடவுள், (தலம்) – தல விருட்சம், (தீர்த்தம்) – புனித நதி அல்லது குளம். தலவிருட்சம் உள்ள கோயிலில் இந்த மூன்றையும் வழிபடுவது நல்லது.