உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அமாவாசை சிறப்பு பூஜை

ஆவணி அமாவாசை சிறப்பு பூஜை

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே வைகை கிராமத்தில் புத்தாளக்கண்மாயோரத்தில் உள்ள சிவகாளி அம்மனுக்கு ஆவணி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 11 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜகர் முருகன் பூஜை செய்திருந்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !