உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் செல்பி விநாயகர் சிலை பிரதிஷ்டை

சென்னையில் செல்பி விநாயகர் சிலை பிரதிஷ்டை

சென்னை : சென்னை மணலி  சின்னசேக்காடு, காந்திநகர், திருவேங்கடம் தெருவில்  சர்வ மங்கள விநாயகர் ஆலய அறக்கட்டளை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விழாவில் செல்பி எடுக்கும்  விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !