அனுகூல ஸ்ரீவிநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை
ADDED :1824 days ago
அலங்காநல்லுரர்: அலங்காநல்லூர் அருகே சந்தைமேடு கால்வாய் கரையில் அமைந்துள்ள விவாக அனுகூல ஸ்ரீவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக விளக்குபூஜை நடந்தது. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் விடுபட வேண்டி சுந்தரமகாலிங்க வழிபாட்டு குழுவினர் இணைந்து 108 திருவிளக்கு பூஜை நடத்தினர. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.