கம்பம் உத்தமபாளையம் சின்னமனூர் பகுதிகளில் விநாயகர் சிலைகள கரைப்பு
ADDED :1529 days ago
கம்பம்: கம்பம், சின்மைனூர் உத்தமபாளையம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முல்லைப் பெரியாற்றின் மீது கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கம்பம் உத்தமபாளையம் சின்னமனூர் ஆகிய நகரங்களில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் கோயில்கள் மற்றும் ஹிந்து முன்னணி பிரமுகர் களின் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பாளையம் மற்றும் கலை 107 சிலைகள் பூர்வமாக மட்டுமே இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் மாநில பேச்சாளர் ராஜகுரு பாண்டியன் நகர் தலைவர் ராம கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.உத்தமபாளையம் நகரில் நகர் பா.ஜ. தெய்வம் இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் மோடி கார்த்திக உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சின்னமனூரில் நடராஜன் மாரிச் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விநாயகர் சிலைகளை கரைத்தனர்.