பாதபூஜை யாருக்கு செய்யலாம் ஏன்?
ADDED :1507 days ago
புண்ணியம் சேரவும், ஒருவர் செய்த நன்றிக்காகவும் பாதபூஜை செய்கிறோம். நம் பெற்றோர், பெரியவர்களுக்கு இதனைச் செய்வர்.