உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்துாரில் நரசிம்ம சுவாமி பிரதிஷ்டை வழிபாடு

சித்துாரில் நரசிம்ம சுவாமி பிரதிஷ்டை வழிபாடு

சித்துார் : ஊர்ல ஓபனபள்ளி, குப்பம் மண்டலம்,  புதுப்பிக்கப்பட்ட கோவிலில் நரசிம்ம சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !