பெங்களூரு வெங்கேடஸ்வரா சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்
ADDED :1559 days ago
பெங்களூரு: பேராசிரியர் வெங்கடாசலம் சதுக்கம், லேக்வியு மஹாகணபதி கோவில், வெங்கேடஸ்வரா சுவாமி பிரதிஷ்டை செய்து, ஏழாம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. புனித கலச நீர் எடுத்து வரப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் வெங்கேடஸ்வரா சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.