உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குபேர சாயிபாபா கோயிலில் சிறப்பு பூஜை

குபேர சாயிபாபா கோயிலில் சிறப்பு பூஜை

பாளை: பாளைரெட்டி யார்பட்டி, குபேர சாயிபாபா கோயிலில் இன்று (23ம் தேதி) சிறப்பு பூஜை நடக்கிறது. அரசு அறிவித்த நெறிமுறைகளின்படி, கோயிலில் இன்று காலை 6 மணிக்கு காக்கட ஆரத்தி, 8 மணிக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மத்யான் ஆரத்தி, மாலை 6 மணிக்கு தூப் ஆரத்தி, இரவு 8 மணிக்கு ஷேஜ் ஆரத்தி நடக்கிறது. பக்தர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !