உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொழுகை நேரத்தில் துாங்காதே

தொழுகை நேரத்தில் துாங்காதே


அதிகாலை என்பது அமைதியும், அழகும் ததும்பும் அற்புதமான பொழுது. வெளிச்சம் எழுந்து வானம் ஒளியால் நிரம்பும். அப்போது தொழுகை செய்தால் அபிவிருத்தி ஏற்படும். அதாவது அதிகாலை முதல் சூரியன் உதிக்கும் நேரம் வரையுள்ள பொழுதில், ‘பஜ்ர்’ என்னும் தொழுகை நேரத்தில் யாரும் துாங்க கூடாது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !