குளித்ததும் மானசீகமாகக் கோயிலுக்குச் செல்வதாக நினைத்தால் பலனுண்டா?
ADDED :1520 days ago
உண்டு. கொரோனா அலை ஓயும் வரை இதை பின்பற்றுவது நமக்கும் நல்லது. நாட்டுக்கும் நல்லது.