பிதுர் தோஷம் யாருக்கு?
ADDED :1518 days ago
ஜாதகத்தில் ஒருவர் பிறந்த லக்னத்தில் ஐந்தாம் இடம் பூர்வ புண்ணியம் எனப்படும். இங்கு ராகு, கேது இருந்தால் பிதுர்தோஷம் ஏற்படும். பூர்வ புண்ணியம் பலமற்று இருப்பவர்கள் மகாளயபட்சம், தை, ஆடி அமாவாசை நாட்களில் முன்னோரை வழிபட்டால் நன்மை ஏற்படும்.