தொழில் தொடங்கும் போது சுபம், லாபம் என எழுதுவது ஏன்?
ADDED :1518 days ago
தொழில் தடையின்றி நடக்கவும், லாபம் பெருகவும் ‘சுபம், லாபம்’ என்று எழுதி விநாயகரை வழிபடுகிறோம்.