வீட்டு வாசலில் எந்த செடி வளர்க்கலாம்?
ADDED :1518 days ago
வழிபாட்டிற்கு பயன்படும் பூச்செடிகளை முன்வாசல் பக்கத்திலும், பிரண்டை, துாதுவளை போன்ற மருத்துவ பயன் தரும் மூலிகைச் செடிகளை பின்புறத்திலும் வளர்க்கலாம்.