பிரதோஷம் என்பதன் பொருள் என்ன?
ADDED :1518 days ago
தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த விஷத்தை குடித்து உயிர்களுக்கு துன்பம் ஏற்படாமல் சிவபெருமான் காப்பாற்றினார். அந்த நேரத்தையே பிரதோஷம் என்கிறோம். ‘தோஷம் நீக்கி நன்மை தரும் காலம்’ என்பது இதன் பொருள்.